பிரதமர் ரணில் நோர்வே வெளிவிவகார இராஜாங்கஅமைச்சர் சந்திப்பு!!
இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மேரியன் ஹேகன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தற்போது சந்தித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, நோர்வேயின் பங்களிப்பு தொடர்பில் இராஜாங்க செயலாளர் மேரியன் ஹேகன் விளக்கமளித்துள்ளார்.
மேலும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை