பிரான்சின் கௌரவ விருது கறுப்பினப் போராளிக்கு !
கமெரூனிலும், அதன் அண்டைய கறுப்பின நாடுகளிலும், குழந்தைத் திருமணத்திற்கு எதிரானக் போராடிவரும், கறுப்பினப் பெண் போராளியான Aissa Doumara Ngatansou இற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது எலிசே மாளிகையில் சர்வதேசப் பெண்கள் தினமான நேற்று(வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ஆண் பெண்களிற்கிடையிலான சமன்பாடுகளிற்கான அமைச்சகத்தின் அரசாங்கச் செயலாளர் மார்லேன் சியாப்பா, மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜோன்-ஈவ் லூதிரியான், சுகாதாரம் மற்றும் சமத்துவத்திற்கான அமைச்சர் அன்யேஸ் புசின் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை