புதிய வகை திமிங்கிலம் கண்டுபிடிப்பு!!
சிலி கடற்கரைப்பகுதியில் புதிய வகை திமிங்கிலத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
killer whale திமிங்கிலங்கள் தெற்குச் சிலி அருகே உள்ள கடற்பகுதியில் நீந்துவதை இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆய்வாளர்கள் கண்டனர்.
அந்தத் திமிங்கிலங்களின் மரபணுச் சோதனைகளின் முடிவுக்காக ஆய்வாளர்கள் காத்திருக்கின்றனர். சிலி அருகே காணப்பட்ட திமிங்கிலம் புதிய killer whale வகையைச் சேர்ந்தது என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
அது மற்ற Killer Whale திமிங்கிலங்களைக் காட்டிலும் மாறுபட்ட தோற்றம் கொண்டவை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Killer Whale திமிங்கிலங்களின் கண்ணுக்கு மேலே பட்டையான பெரிய பகுதி இருக்கும். ஆனால், புதிய வகை திமிங்கிலங்களுக்கு அது சிறிதாக உள்ளது.
தலை வட்டமாகவும், துடுப்புகள் குறுகலாகவும், கூர்மையாகவும் உள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை