தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் சிறிலங்கா பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமும் சீரழிகிறது!

ஆச்சரியமா இருக்கா?
தொடர்ந்து படியுங்கள்.....!

சைக்கிள் ஓட்டுபவன்
கார் வாங்க மாட்டான்.

காருக்காகவோ மோட்டார் சைக்கிளுக்காகவோ கடன் வாங்கவும் மாட்டான்.
வட்டியும் கட்ட மாட்டான்,

அதனால் அவன் வங்கி மற்றும் நிதிக் கம்பெனிக்கு பிரயோசனம் இல்லாதவன்.

கார் இன்சூரன்ஸ் பணம் செலுத்த  வரமாட்டான்.

இந்த பெட்ரோல் டீசல்.. எதுவும் தேவையில்லை. இவனால் அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல..

சேவீஸ், திருத்தங்கள் எதற்கும் இவன் செலவு செய்வதில்லை.

பார்க்கிங் கட்டணம் எங்கேயும் செலுத்த மாட்டான்.

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்கமாட்டான். ஹெல்மட் களவு கொடுக்கமாட்டான்.

விபத்துக்களிலும் சிக்கமாட்டான். கை, கால் முறியாது.

இதெல்லாம் போய்த் தொலையட்டுமே....!

இவனுக்கு சுகர் வராது.
இதய நோய் வராது.
குண்டாகவும் மாட்டான்,

ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையில்லை.

உலகபொருளாதாரம் வளர,
இவன்  எதுவும் செய்வதில்லை...

♥உடனே முடிவெடுங்க..♥

காரா..? மோட்டார் சைக்கிளா? சைக்கிளா..?

சிறிலங்கா பொருளாதாரமா?
உங்க உடல் நலமா?#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
No comments

Powered by Blogger.