தீயணைப்பாளர் பதவிக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!!

கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலமாக தீயணைப்புச் சேவையில் கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனங்களை அம்மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழங்கிவைத்தார்.


மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இந்த நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் 5 உள்ளுராட்சி சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றும் தமிழ், முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 66 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.