எதிர்பார்ப்பினை அதிகரிக்கச்செய்யும் பிரித்தானிய அரசகுடும்ப வாரிசு!!

பிரித்தானிய சஸ்செக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கலின் 6 மாத குழந்தை தாயை முட்டி மோதும் காட்சிகளை வெளியிட்டு அந்நாட்டு ஊடகங்கள் நெகிழ்ந்துள்ளன.


சீமாட்டி மேகன் மார்க்கல் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் அவர் நிகழ்வுகளுக்கு  செல்லும் காணொளிகளை  பிரித்தானிய ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. இதில் குழந்தை தாயை முட்டும் காட்சிகள் நெகிழ்வை ஏற்பபடுத்தியுள்ளன.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹரி (வயது 34). இவர் தனது காதலி மேகனை (37) கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் திகதி மணந்தார்.

தற்போது சஸ்செக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கல் கர்ப்பமாக உள்ளார். இவருக்கு எதிர்வரும் மே மாதம் பிரசவம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் திருமணம் எவ்வாறு அனைவரது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியதோ அதே போன்று அவர்களுக்கு பிறக்கும் குழந்தை தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் அதிகமாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.