மதுரை சித்திரை திருவிழா: 10 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடும் சித்திரை திருவிழா மதுரையில் இடம்பெறவுள்ளது.
சைவமும், வைணமும் இணைந்து கொண்டாடும் அற்புதத் திருவிழா இதுவாகும்.
அந்தவகையில், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல், தசாவதாரம் என வரிசையாக 12 நாட்கள் வரை கொண்டாட்டங்கள் களை கட்டும்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் 24ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் ஆகிய 4 நிகழ்ச்சிகள்தான் இந்த கொண்டாட்டங்களின் மிக சிறப்பு வாய்ந்தவையாகும்.
அதேநேரம், எதிர்வரும் ஏபரல் 17ஆம் திகதி திருக்கல்யாணம், அதனைத் தொடர்நது 18ஆம் திகதி காலை மதுரை நகரின் மைய மாசி வீதிகளில் தேரோட்டம், அன்று இரவு எதிர்சேவை, அடுத்தநாள் 19ஆம் திகதி காலை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கவுள்ளார்.
எதிர்வரும் ஏபரல் மாதம் 18ஆம் திகதி நடைபெறும் தேரோட்டத்தில் குறைந்தது 3 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். அன்று இரவு எதிர்சேவையில் குறைந்தது 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள், இவர்களுடன் 19ஆம் திகதி வைகையில் இறங்கும் அழகரை தரிசிக்க 5 லட்சம் பேர் 18ஆம் திகதி காலை முதலே மதுரையை நோக்கி புறப்படுவார்கள்.
ஒரே நாளில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடுவுள்ள சித்திரை திருவிழா மதுரையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)

கருத்துகள் இல்லை