விமான விபத்தில் உயிரிழந்த மகளுக்காய் தந்தை உருக்கம்!!
எத்தியோப்பிய விமானத்தில் தன் மகளை இழந்தது வேதனையளித்தாலும் அவளை நினைத்து பெருமைப்படுவதாக பிரித்தானிய தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் பயணித்த 157 பேரில், 7 பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக நேற்று (ஞாயிற்றுகிழமை) அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சு உறுதிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த தன் மகள் பற்றி அவரது தந்தை அன்றியன் டூல் உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “36 வயதான ஜொன்னா பிரித்தானிய மற்றும் கென்யா நாடுகளில் இரட்டை பிரஜாவுரிமை பெற்ற பட்டதாரி.
ஐக்கிய நாடுகள் சபையுடன் ஜோன்னா தன் எதிர்கால பணியை முன்னெடுக்கவிருந்த நிலையில் அது நடைபெறாமல் போயுள்ளது.
அவர் சமூக சேவையில் அதிகம் அக்கறை கொண்டவர் என்பது பெருமையளிக்கிறது” என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
36 வயதான ஜொன்னா பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் அமர்வுகள் பற்றி கலந்துரையாடவென நைரோபி சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
எத்தியோப்பியாவில் இருந்து கென்யா நைரோபி நோக்கி நேற்று காலை(ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்ட 737 மேக்ஸ்-8’ ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)

கருத்துகள் இல்லை