சுகயீன விடுமுறை போராட்டம் – ஆசிரியர் சங்கம்!!
நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டம் நாளை மறுதினம் (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டத்தை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)

கருத்துகள் இல்லை