பெண்ணின் வீட்டுள் புகுந்த கிளிநொச்சி தமிழரசு கட்சி நகர அமைப்பாளருக்கு நீதி மன்றம் பிணை!!
கிளிநொச்சியில் கணவனை இழந்த குடும்ப பெண்ணின் வீட்டிற்கு கொத்துரொட்டி கட்டிக் கொண்டு சென்ற, தமிழரசுக்கட்சியின் நகர பொறுப்பாளரை, சரீரப் பிணையில் விடுவித்துள்ளது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம்.
நகரப் பொறுப்பாளர் பொலிசாரால் கைதாகியிருந்தார்.
கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு அண்மையாக உள்ள கணவனை இழந்த குடும்பப் பெண் ஒருவரின் வீட்டுக்கு குறித்த நபர் அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். எனினும், குறித்த பெண்ணின் 12 வயதான மகன், அவர் வீட்டுக்கு வந்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
நேற்றையதினம் மதியம் கொத்துரொட்டி வாங்கிக் கொண்டு அந்த வீட்டிற்கு நகர பொறுப்பாளர் சென்றுள்ளார். எனினும், குடும்ப பெண்ணின் மகன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, குறித்த நபர் சிறுவனை தாக்கினார் என்றும், இதனால் சிறுவன் கிணற்றிற்குள் குதித்துள்ளார்.
எனினும், அயலவர்கள் ஒன்று திரண்டு சிறுவனை உடனடியாக காப்பாற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை நடத்திய பொலிசார், தமிழரசுக்கட்சியின் நகர பொறுப்பாளரை கைது செய்தனர்.
இதேவேளை, குறித்த நபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில மாதங்களின் முன்னர் வீட்டை விட்டு வெளியேறி, அயலிலுள்ள வீட்டில் சிறுவன் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

கருத்துகள் இல்லை