தமிழின நீதி கோரும் யாழ் பேரணியில் இணைகிறது வவுனியா பல்கலைக்கழகமும்!!

வவுனியா வளகத்தில் யாழ் பல்கலைக்கழக வணிகபீட மாணவர்களுக்கும் பிரத்தியேக விஞ்ஞானபீட மாணவர்களுக்கும்  யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்படவிருக்கும் கண்டனப்பேரணிதொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.


ஜெனிவா அமர்வில் சிறிலங்கா அரசிற்கு காலநீடிப்பு வழங்கக்கூடாது என்பதனை விரிவுபடுத்தி விளக்கமளித்து, வருகின்ற 16.03.2019 நடைபெறவிருக்கும் பேரணியில் கலந்துகொள்ளுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் மற்றும் மாணவஒன்றியத்தின் செயலாளர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.