வவுனியாவில் இடம்பெற்ற இந்து அறநெறி வழிகாட்டலில் கருததரங்கு!

இக்கருத்தரங்கை இந்துகலாசார திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் விரிவுரைகளை வழங்கியிருந்ததுடன் மண்டபத்தினை இலவசமாக கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக குளிர்பானங்களை சிவசக்தி பல்பொருள் வாணிப உரிமையாளர் திரு சுஜன் அவர்கள் வழங்கியிருந்தார் கருத்தரங்கு காலை 10.30 - 01.45 வரை நடைபெற்றது.
கருத்துகள் இல்லை