கச்சதீவு திருவிழா: இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை!!
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவை முன்னிட்டு, இராமேஸ்வரம் மீனவர்களுக்கு நான்கு நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை வரை இந்த மீன்பிடி தடை அமுல்படுத்தப்படுகிறது.
திருவிழாவிற்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகளின் சோதனை, ஆவணங்கள் சரிபார்ப்பு போன் நடவடிக்கைகளுக்காக இத்தடை போடப்பட்டுள்ளது.
கச்சத்தீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்துகொள்வதற்காக சுமார் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை, திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.
திருவிழாவின்போது அந்நியர்களின் ஊடுருவலை தடுக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)

கருத்துகள் இல்லை