திமுக; எம்.பி கனிமொழி கைது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவாகரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக சார்பில் தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டதால், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட பலர் திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.