பாதாள உலக்கோஸ்டி “ஜீபும்பா”கைது!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினருமான கஞ்சிபான இம்ரானின் உதவியாளரும் சகாவுமான ‘ஜீபும்பா’ என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கம்பளையில் வைத்து பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.