திருகோணமலையில் போக்குவரத்து போலிசார் ஒருவரின் நடவடிக்கையால் மனதை நெகிழ்ச்சியுறும் சம்பவம்!!!

இலங்கையை பொருத்தவரை போக்குவரத்து போலிசாரின் மீதான விமர்சனமும் பணம் கறக்கும் செயற்பாடால் அதிருப்தியில் காணப்படும்
போது இன்று காலை திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா உப்பாறு பகுதியில் பாடசாலை சிறுவன் வீதியால் சென்ற போது தமது ஆடையின் சேட் பொத்தான் திறந்த நிலையில் சென்ற போது இதை அவ்வீதியில் போக்குவரத்து கண்காணிப்பில் இருந்த போலிஸ் உத்தியோகத்தர் அவ்சிறுவனின் ஆடையையும் சரி செய்து பொத்தானை பூட்டி வழிஅனுப்பி தாம் ஒரு உண்மையான பொதுமக்களின் காவலன் என்பதை நிறுபித்தார்.

No comments

Powered by Blogger.