யாழ் பல்கலை மாணவர் போராட்ட ஆதரவாக லன்டனில் குரலையும் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்போம் வாருங்கள்!

யாழ் பல்கலைக்கழக மாணவர் 16.03.2019 அன்று நடத்தவிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டம் ஐ.நாவால் நடைபெறும் ஜெனிவா அமர்வில் ஸ்ரீலங்கா அரசிற்கு காலநீடிப்பு வழங்காது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பதனை காலம் கடந்த நீதி நடைமுறையில் வராது   எமது உறவுகளின் வலி சுமந்த போராட்டத்திற்கு எமது குரலையும் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்போம்.

நாள்: 16.03.2019  சனிக்கிழமை
நேரம்: முற்பகல்  10மணியில் இருந்து  -மதியம் 1 மணி வரைக்கும்

இடம்:    Foreign and     
              Commonwealth Office 
               King Charles Street,     
                London, SW1A 2AN

அருகிலுள்ள தொடருந்து நிலையம்:       
Westminster

இங்கிலாந்து பல்கலைக்கழக மாணவர்கள் .

Supported by  ALL TAMIL COMMUNITY ORGANISATIONS!

No comments

Powered by Blogger.