மனித சங்கிலி மெரினாவில் கூடுவோம்.!

நட்பினை தவறாக பயன்படுத்தி நிகழ்த்தியுள்ள/நிகழ்ந்து கொண்டிருக்கிற சம்பவங்களே பொள்ளாச்சியில் நடந்ததும்.

குடும்பங்கள் சிறைகளாகவும், சாதி ஆணவம் காக்கும் குடில்களாகவும், பணித்தளங்கள் பள்ளிகள்/கல்லூரிகள் போட்டி நிறைந்ததாகவும் மாறிக் கொண்டிருக்கும் வேளையில் பெண்களுக்கான நட்பு வெளி எங்கே? ...
மனித சங்கிலி  மெரினாவில் கூடுவோம்.
 
இடம் -      மெரினா கடற்க்கரை காந்தி சிலை

காலம்  -15.03.2019 வெள்ளிக் கிழமை
                 மாலை  16:30 மணி

தகவல் கல்பனா சக்தி

No comments

Powered by Blogger.