மார்ச்16,இன அழிப்புக்கு நீதி வேண்டி மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு சீமான் பூரண ஆதரவு!

பேரண்பு கொண்டு நாம் நேசிக்கின்ற எனது அருமை தாய் தமிழ்உறவகளுக்கும்  அன்பு வணக்கம்.
16-03-2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ”நீதிக்காய் எழுவோம்” என்ற இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மாநகர சபை மைதானம் (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) நோக்கி நடைபெறவுள்ளது இவ் பேரணிக்கு நாம் தமிழர் கட்சி சீமான் பூரண ஆதரவை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.