யாழ் நோக்கி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பயணம்!

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடாகி இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் நோக்கி செல்லுகிறார்கள்.No comments

Powered by Blogger.