யாழில்“நீதிக்காய் எழுவோம்”பேரணியில் விக்னேஸ்வரனை சந்தித்தார் மாவை!!(படங்கள்)

யாழில் இடம்பெற்ற மாபெரும் போராட்டத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் என  இன்று பல்கலைகழக மாணவர்கள் நடாத்தும் போராட்டத்தில்விக்னேஸ்வரன் அவர்கள் இணைந்து கொண்டார். 
“நீதிக்காய் எழுவோம்” மக்கள் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பமானது. இந்தப் பேரணியில் மக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர்.நீதியரசர் விக்னேஸ்வரனை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து சுக நலங்களை விசாரித்தார். மாவை தகது பாசாங்கு தன்மையை கூடிய அரசியல் வாதிளுடன் வெளிக்காட்டும் தன்மை புலனாகிறது.
No comments

Powered by Blogger.