இலங்கையில் திடிர் மிக குறுகிய நிலநடுக்கம்!!

இலங்கையில் இன்று காலை மிகக் குறைந்தளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை, வெலிமட மற்றும் ஹாலி- எல ஆகிய பிரதேசங்களிலேயே இந்த நிலநடுக்கம் இன்று காலை 8.15 தொடக்கம் 8.30 மணிவரையான காலப்பகுதிக்குள் பதிவாகியதாக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.