யாழில் மருத்துவக் கண்காட்சி ஏற்ப்பாட்டில் மருத்துவ பீட மாணவர்கள்!!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் மருத்துவக் கண் காட்சி பல்கலைக் கழக கிளிநொச்சி வளாகத்தில் ஏப்ரல் மாதம் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை யொட்டி ‘புத்துயிர்ப்பை நோக்கிய ஆரோக்கியம்’ என்ற தொனிப் பொருளில் இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
மருத்துவத் துறையின் நவீன வளர்ச்சிகள், முறையான உணவுப் பழக்க வழக்கங்கள், தொற்றா நோய்களும் விழிப்புர்ணவும், முக்கிய நோய்கள் பற்றிய விளக்கம், வடக்கு மாகாண மக்களுக்கு இலங்கையில் கிடைக்கக் கூடிய இலவச சுகாதார சேவைகள், பாடசாலை மாணவர்களின் சுகாதார விஞ்ஞானம் சார்ந்த அறிவுகள், இளையோர்களுக்கு சுகாதாரத் துறை சார்ந்த தொழில் வாய்ப்புகளுக்கான வழிகாட்டல்கள், இலவச மருத்துவ பரிசோதனைகள் போன்ற பல்வேறு விடயங்களை
உள்ளடக்கியதாக இந்த கண்காட்சி அமையவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை