சீத்தாஎலிய தோட்ட மக்களுக்கு மின்சார வசதி!!
மாத்தறை தெனியாய சீத்தாஎலிய தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
தென் மாகான சபை மின்சார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 753000 ரூபாய் செலவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாகானசபை அமைச்சர் வீரசுமன வீரசிங்க முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு அமைய சீத்தாஎலிய தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கொட்டப்பொல பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை