30 ஆண்டுகளுக்குப் பின்னர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!
30 ஆண்டுகளுக்குப் பின்னர் கஸகஸ்தான் ஜனாதிபதி நர்சுல்தான் நாசர்பேவ் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அந்நாட்டின் தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் குறித்த அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து முதல் ஜனாதிபதியாக கடந்த மூன்று தசாப்தங்களாக 79 வயதுடைய நர்சுல்தான் நாசர்பேவ் கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வழியமைத்து கொடுக்கும் முகமாக புதன்கிழமை தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
செனட் தலைவரான கஸ்மிம் ஜோமார்ட் டோக்கெவ் பதில் ஜனாதிபதியாக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுவரை செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை