நாளை வசந்தகாலம் ஆரம்பிக்கின்றது!!
பிரித்தானியாவின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை அவதான அலுவலகம் அறிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் கடுமையான காற்றும் மழையுமாக இருந்த நிலையில் வரும்நாட்களில் வெப்பநிலை மிதமான அளவில் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அட்லாண்டிக் கடற்படுக்கையில் இருந்து வெப்பமண்டலக்காற்று பிரித்தானியா நோக்கி வீசவுள்ளதனால் இந்த வானிலை மாற்றம் ஏற்படவுள்ளது. வரும் நாட்களில் உச்சபட்சமாக 17° C என்ற அளவில் வெப்பநிலை உயரவுள்ளது.
நாளையதினம் முதல் வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை இந்த வருடத்துக்கான வசந்தகாலமாகும். இக்காலப் பகுதியில் மழை, காற்று, பனிப்பொழிவு இல்லாதவிடத்து அண்ணளவாக 10° C வெப்பநிலை நிலவும்.
ஆனால் வெப்பமண்டலக் காற்று பிரித்தானியா நோக்கி வருவதால் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை உயர்வாக இருக்கும் என வானிலை அவதான அலுவலகம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை