மணல் அகழ்வோரை தண்டிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கியது யார்?
மணல் அகழ்வில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்கு இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கியது யார் என ஜனாதிபதியின் சகோதரரான டட்லி சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
பொலனறுவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பாரம்பரியமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மன்னம்பிடிய மக்கள் விபச்சார துறையில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை என்னால் நிரூபிக்க முடியும். இதற்கு அரசியல்வாதிகளே காரணம். இதனை என்னால் நிரூபிக்க முடியும்.
இவ்வளவு வளங்களை வைத்துக் கொண்டு இந்த நிலை ஏற்பட அரசியல்வாதிகளும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுமே காரணம்.
இவ்வாறானவர்களுக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.
கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை போன்று மணல் அகழ்வில் ஈடுபட்டோரை தண்டிக்கும் இராணுவத்தினரின் முயற்சி கண்டிக்கத்தக்கது.
இராணுவத்தினர் தமது பலத்தை யாரிடம் வெளிப்படுத்த முயல்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது எனவும்” கேள்வி எழுப்பினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை