கம்பன் விழாவும் மண்டையன் குழுவும்- 2019!!


கம்பவாரிதி ஜெயராஜின் தலைமையில் பிரதமவிருந்தினர் EPRLF வரதராஜப்பெருமாள் சிறப்புரையாம் -  (முன்னாள் மண்டையன் குழு ஓனர்)

இந்தியன் ஆமி நாட்டை விட்டு போகேக்கை, தங்கடை மூட்டை முடிச்சோடை இந்த எச்சை நாய் வரதராஜப்பெருமாளையும் கொண்டு போய் ஒரிசாவில கொட்டி விட்டவங்கள்.

இயக்கம் இல்லை எண்டு தெரிஞ்ச பிறகு இந்தியன் எம்பஸியின்ற ஓசிக்காசில இப்ப வரதன் ஊருக்குள்ளை வெள்ளையும் சொல்லையுமா சுத்துறான். இப்ப அவனுக்கு வெள்ளை அடிக்க, எங்கட கல்விச்சமூகம் திட்டமிட்டு இந்தியன் எம்பசியாளை விலைக்கு வாங்கப்படுகினம்.

இப்ப யாழில எம்பசி காரர் இல்லாத பொது நிகழ்வு இல்லை எண்டு ஆகுது.
இந்தியன் திரும்ப ஆழமா ஊருக்க இறங்கிட்டான். எங்கடையள் வலு கவனமா இருக்கோனும்.

இந்த ஜெயராஜ் சமீபத்தில இயக்கத்தை புகழ்ந்து பேசின வீடியோவை நெஞ்சு புடைக்க எல்லாரும் செயார் பண்ணி மகிழ்ந்தோம். இப்ப தெரியுதே எலி ஏன் அம்மணமா ஓடினதெண்டு?

அவர் தான் தான் தன்ற கிளாஸ்மேட் அம்மானுக்கு தாக்குதல் ஆலோசனை வழங்கினதெண்டும் அவிச்சதும் காத்து வாக்கு செய்தியா வந்தது.
இப்ப எச்ச நாய குளிப்பாட்டி, இந்தியன் நடு வீட்டுக்கை கொண்டு வாரங்கள் கவனம்.!

No comments

Powered by Blogger.