புறப்பட்டு நீயும் "வா வா தமிழா " வெகு விரைவில்!!

பார் போற்றும் தலைவன் சொல்லிய வீரம் மார்தட்டிக்கொண்டு மறுபடி பிறக்கும் போரது தந்த சாம்பலில் இருந்து புறப்பட்டு நீயும் வா வா தமிழா.
வவுனியாவில் இளம் கலைஞர்கள் இணைந்து தாயாரிப்பு தயார் ஆகிக் கொள்ளும் பாடல் இசைக் காணொளி வா வா தமிழா .இவ் தாயாரிப்பு படைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ளது. உலகின்  பல ரசிகர்களிடையே  இடம் பிடித்த நடிகை  மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகிக் கொண்டிருப்பது  வா தமிழா காணொளி . இப் பாடலின் முதற்பார்வை சுவரொட்டி இன்று வெளியாகி உள்ளது.

இயக்குனர்- மிதுனா

நடிகர்கள்- சஞ்சய்,மிதுனா,கபில் சாம்,ஜினு,நியூட்டன்,புவிகரன்,தமிழ்மதி மற்றும் மூங்கிலாறு மக்கள்

இசையமைப்பாளர்- சிவா பத்மஜன்

பாடல்வரிகள்- மாணிக்கம் ஜெகன்

பாடகர்கள் - கோகுலன் , மாணிக்கம் ஜெகன்

ஒளிப்பதிவு - ஸ்டாண்டட் வீடியோ

ஒளித்தொகுப்பு - சசிகரன் யோ

வடிவமைப்பு- சஞ்சய்

உதவி இயக்குனர்- ஜினு,யூட் ஜெனிஸ்ரன்,சஜிர்

தயாரிப்பு வெளியீடு - படைப்பாளிகள் உலகம்


Powered by Blogger.