யாழ் புத்தூர் கிழக்கில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி!(படங்கள்)

யாழ். புத்தூர் கிழக்கு சரஸ்வதி சனசமூக நிலையமும் , புத்தூர் கிழக்கு விவசாய சம்மேளனம் இணைந்து மாட்டு வண்டி சவாரி, போட்டி இடம்பெற்றது.


புத்தூர் கிழக்கு காலையடி சவாரித்திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாட்டு வண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தனர்.நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

படங்கள்-மயூரப்பிரியன்.

No comments

Powered by Blogger.