ஈழத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவருள் மிகு மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகி அம்மன் கோவில் பங்குனித் திங்கள் பொங்கல் உற்ஷவம். இன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் பத்தி பரவசமூட்டும் வகையில் பொங்கல் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை