“எழுச்சிபெறும் பொலன்னறுவை”

மினிகிரிகம சுதேச உணவகத்தை ஜனாதிபதியால்  இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது .


“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அலுத்ஓய கல்லூரிக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டுள்ள அலுத்ஓய மினிகிரிகம சுதேச உணவகம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (25) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

பிரதேசத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது கவனம் செலுத்தினார்.

No comments

Powered by Blogger.