வெளியானது `தேவி 2' டீசர்!

இயக்குநர் ஏ.எல்.விஜய் எடுத்திருக்கும் திரைப்படம் 'தேவி 2'. இது முதல் பாகமான `தேவி'படத்தின் சீக்வெல். பிரபுதேவா, தமன்னா நடித்திருக்கும் இந்தப் படத்தில் இன்னோரு ஹீரோயினாக நந்திதா நடித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு உள்ளிட்டோர் காமெடி ரோல் செய்திருக்கின்றனர். முதல் பாகத்தின் கதை மும்பையில் நடைபெறுவது போல் இருக்கும். இரண்டாம் பாகத்துக்காக படக்குழு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளது.

சாம் சி.எஸ். இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 12 அன்று திரைக்கு வரவுள்ளது. மேலும், இன்று இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. திகிலூட்டும் வகையில் இந்த டீசர் உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.