நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை கூட்டம்- வேலூர் நாம் தமிழர் கட்சி!!

 இன்று நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை கூட்டம்.  வேலூர்  இடத்தில் நாம் தமிழர் கட்சி முன்மொழியப்பட்டது.கட்சி சார்ந்த வேட்பாளர் அறிவிக்கப்பட்டது.


வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர்
தீபலட்சுமி.
இளங்கலை வணிக நிர்வாகயியல்

ஆம்பூர் இடைத்தேர்தல் வேட்பாளர்!
ந.செல்வமணி
இளங்கலை கணிணியியல்

குடியாத்தம் இடைத்தேர்தல் வேட்பாளர்!
இரா.கலையேந்திரி
வழக்கறிஞர்

புதியதொரு தேசம் செய்வோம்
மக்கள் புரட்சியால் அதை உறுதிசெய்வோம்

வாக்களிப்பீர். விவசாயி சின்னம்

#வெல்லப்போறான்_விவசாயி
Powered by Blogger.