மலேசியா நாட்டில் ஏழாவது பெரியார் நூலகம் திறப்பு!!

மலேசியா, பஹாங் மாநிலத்தில், கோல லிப்பிஸ் நகரத்தில் உள்ள அரசு தமிழ்ப்பள்ளியில் கடந்த மார்ச்சு மாதம் பதினைந்தாம் நாள் தந்தை பெரியார் பெயரில் அய்நூறுக்கும் அதிகமான நூல்களை கொண்ட நூலகத்தை திராவிடஇயக்க பணியாளரும், தோட்டத் தொழில் ஆலோசகருமான மு.கோவிந்தசாமி திறந்து வைத்து உரையாற்றினார்.
பெரியாரின் சிந்தனைகளை பின்பற்றினால் மாணவர்கள் தமது வாழ்வில் சிறப்படைய முடியும் என அவர் மாணவர்களுக்கு விளக்கினார். பள்ளியின் தலைமைஆசிரியர் நிறைமலி அம்மாளு பாலன் முன்னிலை வகித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெந்தா தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் நிறைமலி விக்கினேசுவரி , முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையார், இரா. பெரியசாமி, கு.கிருட்டிணன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
Powered by Blogger.