இலங்கை சிறையிலுள்ள கைதிகள் தொடர்பாக ஆப்கான் ஆய்வு!

இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள ஆப்கானிஸ்தான் கைதிகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த சிறைக்கைதிகள் தொடர்பாக ஆப்கானிஸ்தான் தூதுவர் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கேட்டறிந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தூதுவர் மொஹமட் அஷ்ரப் ஹய்டாய்க்கும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற குறித்த சந்திப்பின்போதே மேற்படி விவகாரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது கைதிகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு தூதுவர் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.