.கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளிவருகிறது!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று (வியாழக்கிழமை) வௌியிடப்படவுள்ளன. பெறுபேறுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இன்று நண்பகலுக்கு முன்னர், பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் வௌியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார் குறிப்பிட்டுள்ளார். இம்முறை கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில், 6,56,641 பரீட்சார்த்திகள் தகுதிப்பெற்றி குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.