வவுனியாவில் மூன்று பாடசாலைகளில் 101மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு.!!

மாணவர்களுக்காக எமது வேண்டுகோளையேற்று வவுனியா வடக்கு கல்விவலய பாடசாலைகளான



வ/நொச்சிமோட்டை கனிஷ்ட வித்தியாலயம்,

வ/தவசியாகுளம் அரசினர்தமிழ்கலவன் பாடசாலை,

வ/கிடாய்ச்சூரி கருவேப்பங்குளம் அரசினர்தமிழ்கலவன் பாடசாலை
ஆகிய பாடசாலைகளின் நூற்றியொருமாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கிய கரவெட்டி ஞானம் விளையாட்டுக்கழகத்தினருக்கும் குறிப்பாக அக்கழகத்தின் பொருளாளர் திரு.மகிந்தன் அவர்களுக்கும் ஞானம் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கும் இவ்விபரங்களை வழங்கி உதவிய பல்கலையின் 2011 இறுதியாண்டு முகாமைத்துவ வணிக பீட நண்பன் சபேசனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

படங்கள் எஸ் தவபாலன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.