யாழ் வலி.வடக்கில்30ஏக்­கர் காணி விடுவிப்பு!

யாழ்ப்­பா­ணம், வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 30 ஏக்­கர் காணி மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை மறு­தினம் திங்கட்கி­ழமை விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

தெல்­லிப்­பழை பிர­தேச செய­லர் எஸ்.சிவ­சி­றி­யி­டம் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை மாலை 3 மணிக்கு இரா­ணு­வத்­தி­னர் காணி விடுவிப்புக்கான பத்­தி­ரத்தை                                 ஒப்­ப­டைக்­க­வுள்­ள­னர்.
காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் அந்­தப் பகு­தி­யில்
அமைந்­துள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்­றும் நட­வ­டிக்­கை­யில் இரா­ணு­வத்­தி­னர்          ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.