மேதைகளை உருவாக்கும் என நம்பிய யாழ் பல்கலைக்கழகம்.!!
(மதி சூட்டி)
இன்று ஒரு முதலாம் வருட மாணவன் தனக்கு சிரேஷ்ட மாணவர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறுத்துகிற துன்பியல் சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
அதன் சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதை என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதலால் , முலாம் வருட மாணவன் ஒருவன் மிக மோசமாக அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படார்.
இதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமை இன்று குறித்த முதலாம் வருட மாணவன் மீண்டும் நேற்றைய தினம் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில், தனது பட்டப்படிப்பை நிறுத்துவதாக, சிரேஷ்ட மாணவர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்த முடிவுக்கு வந்துள்ளான்.

கருத்துகள் இல்லை