மூன்றாவது வருடமாக தொடரும் கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம்.!
இந் நிலையில் அவர்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காததானாலும் அத்துடன் வட மாகாண ஆளுநர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நாய்கள் என கூறியதற்கு தமது கோபத்தை காட்டும் விதமாகவும் இன்றைய தமது போராட்டத்தினை உணவு தவிரிப்புப் போராட்டமாக முன்னெடுத்தார்கள்.
கருத்துகள் இல்லை