மன்னிப்பு கோரினாராம் சிறிதரன் பூனைப் படையை அடைத்திட்டாராம்??


கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் கிளி. தமிழரசு கட்சியின் கறுப்புச் சட்டை காடையர்கள் மேற்கொண்ட  செயற்பாட்டுக்காக ஊடகவியலாளர்களிடம் பகிரங்க  மன்னிப்பு கோரினார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள்.

இன்று அவரது கிளிநொச்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.
-  தமிழ்ச்செல்வன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.