திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் விசேட சபைக்கூட்டம்!



01-03-2019 அன்று எமது திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் விசேட சபைக்கூட்டம் தலைவர் வைத்திய கலாநிதி
ஞானகுணாளன்அவர்களின் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கௌரவ உபதலைவர் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் அத்தோடு சபையின் செயலாளர் உட்பட சபையின் முக்கிய உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இக்கூட்டத்திலே முக்கிய தீர்மானமாக 2019ஆம் ஆண்டிற்கான உலக வங்கியின் நிதி உதவியுடன் மாகாண சபை அமைச்சால் நடைமுறை படுத்தப்படவுள்ள பிராந்திய அபிவிருத்தி உதவித்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதால் சபையினால் 4 வருட அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பதற்காக அபிவிருத்தி திட்டமிடல் குழுக்கள் நியமிக்கப்பட்டதோடு அதற்கான சபையின் அங்கிகாரமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
Dr.G.Gunalan
192/44. Lower Road, Orrshill,
Trincomalee, SRILANKA
Mobile :  + 94 773237019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.