பொள்ளாச்சி, அடுத்து 7வயது சிறுமி மீது பாலியல்-கோவையில் கொதிக்கும் மக்கள்(படங்கள்)

ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்யாவிட்டால்...” பலியான கோவை சிறுமியின் தாயுடன் சேர்ந்து சூளுரைக்கும் இளைஞர்கள்
”பொள்ளாச்சி, அடுத்து 7 வயது சிறுமி இப்படியயே எங்களால் விட்டு விட்டு போக முடியாது, என் கையால் அவனை நான் கொலை செய்ய வேண்டும் என தாய் கூறுகின்றார்” - கோவையில் கொதிக்கும் இளைஞர்கள்
இதற்கு காரணமானவன் யார் என்ற விபரங்களை காவல்துறையிடம் தெரிவித்திருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளது குறிப்பிடதக்கது
Powered by Blogger.