தேமுதிக கூட்டணி: முதல்வர் ஆலோசனை!
தேமுதிக கூட்டணி தொடர்பாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளை அதிமுக நடத்தியுள்ளது. இதனிடையே தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று அவசர ஆலாசனைகூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா? என ஆலோசிக்கப்பட்டதையடுத்து இன்று தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தேமுதிக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், தேமுதிக கூட்டணி தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை