யாழில் பல இடங்களில் மின்சாரம் தடைப்படும்!!
யாழ். பிரதேசத்தில் இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை யாழ். ஏழாலை, மயிலணி, சுன்னாகம் ஒரு பகுதி, சுன்னாகம் மக்கள் வங்கி, சுன்னாகம் கார்கில்ஸ் பூட் சிற்றி, ரொட்டியாலடி, சுப்பிரமணியம் வீதி, ஐயனார் கோவிலடி, அம்பலவாணர் வீதி, பெரிய மதவடி, இலங்கை வங்கி முன் ஒழுங்கை, மருதனார்மடம் - யாழ்.நுண்கலைப்பீடம், கோண்டாவில் புகையிரத நிலையப் பிரதேசம், கட்டுவன் ஒரு பகுதி, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், தெல்லிப்பழை , மல்லாகம், மல்லாகம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, ஆகிய இடங்களில் மின் தடைப்படும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை