யேர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் நாம் தமிழர் கட்சி விபரம்!!

யேர்மனியில் நாம் தமிழர் கட்சி சார்ந்த பொறுப்பாளர்கள் நியமனம் அன்மையில்  இடம் பெற்றது.நாம் தமிழர் யேர்மனி பொறுப்பாளர்களாக நியம் பெற்றதை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.யேர்மனியில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தமது கடமைச்  செயல்ப்பாடுகள் செவ்வனே செய்ய தமிழ் சொந்த உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு பொறுப்பாளர்கள் அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பொறுப்புகள் நியமனம் பெற்றவர்களின் விபரம் 

ஒருங்கிணைப்பாளர்                     – க.சுஜீவன்                   – 67097601904

துணை ஒருங்கிணைப்பாளர்   – ஆ.சிறீகாந்த்            – 14445228305

செயலாளர்                                           – கு.தேவன்                  – 18280708707

துணைச் செயலாளர்                      – ஆ.கிருஷ்ணராஜ்   – 10709329810

பொருளாளர்                                        – இ.முகுந்தன்            – 12123133757

சட்ட ஆலோசகர்                                  – நே.பிரசாந்தன்       – 17423809612

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.