மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் விவகாரத்தில் ஐ.நா மனித உாிமைகள் ஆணையகம் தலையிடவேண்டும்!!
மன்னாா்- சதோஷ வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் 50 ஆண்டுகளுக் கு உட்பட்டவை. என கூறியிருக்கும் தடயவியல் நிபுணரும், பேராசிாியருமான செல்வ சுரேஷ் ஐ.நா மனித உாிமைகள் ஆணையகம் இதில் தலையிடவேண்டும் எனவம் கூறி யிருக்கின்றாா்.
மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவிற்கு கார்பன் பரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவுகள் கடந்த வாரம் வெளியி டப்பட்டன. அது கி.பி. 1400 – கி.பி. 1650 ஆம் ஆண்டு காலத்துக்குரியது என்று பரிசோ தனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செல்வ சுரேஸ் தெரிவித்ததாவது,
மனித எச்சங்கள் மண்ணின் தரம் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப அது பாதுகாக்கப்ப டும் காலம் வேறுபாடும். நான் நேரில் பார்த்த தடயவியல் மருத்துவர் என்ற ரீதியில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கால அளவுக்கு உட்பட்டதல்ல என்றும் அது அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என்றும் கூறமுடியும்.
இலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவுக்கு அனுபவமுள்ள தடயவியல் ஆய்வாளர்கள் இல்லை என்பது எனது கருத்து. பன்னாட்டு மனித உரிமை ஆணைய கம் பரிந்துரைக்கும் தடயவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய் வின் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை