ஐ.நா மன்றத்தினுள் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழின அழிப்பு சார்ந்த பக்க அறை நிகழ்வுகள் பல குழு தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் பங்குபற்றின வண்ணம் உள்ளார்கள். இதில் பல விடயங்கள் முன்மொழியப்பட்டு ஆராயப்படுகின்றது. அணைவரும் தமது கருத்துகளை தொரிவித்தனர். மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்.
கருத்துகள் இல்லை