தமிழக அரசுடன் கைகோர்த்த சூர்யா!
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அவை முழுமையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இன்றும் ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், பிளாஸ்டிக் பொருத்திகளுக்கு பாடிலான மாற்று பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை ஹரிஷ் இயக்க, ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேலும் இப்படத்தில் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ளார். இதற்கு மாறலாம் மாற்றலாம் என்று தலைப்பிடப்பட்டுளளது. மேலும் இந்த குறும்படம் 2டி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை